jury tampering
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- jury tampering, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): சாதகமான முடிவைப் பெற கையூட்டுப் போன்ற சட்ட விரோத முறையில் நடுவர்க் குழு உறுப்பினர்கள் மீது செல்வாக்கைப் பயன்படுத்துதல்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jury tampering--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்