[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

fluid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • ஒழுகியல்புடைய; கசியும் தன்மையுள்ள; நீர்த்தன்மையுடைய; நீர்த்தன்மையுள்ள; நெகிழ்வுடைய;
  • பாய்பொருள்; பாய்மப் பொருள்; பாய்மம்; நீர்மம்; திரவம்; கசிவு நீர்; விளவம்[1]
பலுக்கல்

விளக்கம்

[தொகு]
  • கன அளவு மாறாமல் வடிவத்தை எளிதில் மாற்றிவிடக்கூடிய நெகிழ்ச்சிப் பொருள். இதிலுள்ள துகள்கள் இடம் பெயர்ந்து வடிவத்தில் மாறுமேயொழிய, தனியாகப் பிரிந்து விடவதில்லை.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fluid
  1. வளவு வலைப்பூ [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=fluid&oldid=1993700" இலிருந்து மீள்விக்கப்பட்டது