[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

epigram

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • சுருங்க (சுவைபடச்) சொல்தல்; (கேட்டு இரசிக்கும் குறுகிய 'நச்') சுவைமொழி; குறுமொழி; நச்மொழி
  • சாதுரிய வார்த்தை, விசித்திரப் பேச்சு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • "உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு!" - அவ்வையாரின் குறுமொழி
  • "நீ நீயாய், நான் நாயாய்!" - இன்னொரு குறுமொழி

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=epigram&oldid=1650203" இலிருந்து மீள்விக்கப்பட்டது