device
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]device
சொல் விளக்கம்
[தொகு]- ஏற்கனவே உபகரணம் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அதிலுள்ள உப என்னும் சமற்கிருதத்தை வெட்டி விட்டு கரணத்தைப் பயன்படுத்துவோமாக.
கரு → கரணம். (கருத்தல் = செய்தல்)
வினைச்சொல்
[தொகு]device
- பகுத்தறி
- உருவாக்கு
ஆதாரம்
[தொகு]- செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
: