[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

calendar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

calendar

வகைகள்

[தொகு]
  1. அற்றைக் காலிகை = daily calendar (daily sheet)
  2. மாதக் காலிகை = monthly calendar (m0nthly sheet)

விளக்கம்

[தொகு]
  • காலிகை கால்=காலம்; இகை=கொடுத்தல்; ஆண்டு, மாதம், தேதி, கிழமை, நாண்மீன் போன்ற காலப் பகுதிகளைக் தெரிவிக்கும் கருவி https://puthiyachol.blogspot.com/2021/12/61-calendar.html
  • ஆண்டுக்குறிப்பேடு, ஆண்டு விவரக் குறிப்பு, 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம், திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல், பட்டியல், (வினை) பட்டியலில் குறி
  1. நாட்காட்டி


( மொழிகள் )

ஆதாரம் ---calendar--- https://puthiyachol.blogspot.com/2021/12/61-calendar.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=calendar&oldid=1990400" இலிருந்து மீள்விக்கப்பட்டது