Wörterbuch
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
- Wörterbuch - வ்3யோர்டெ5ர்பூ3qக்
பொருள்
Wörterbuch (பெ) (நடுப்பால்); (பன்மை: Wörterbucher)
விளக்கம்
- Wörter என்றால் "சொற்கள்" (Wort = சொல்) + Buch, "நூல்", "புத்தகம்" என இரண்டும் சேர்ந்து "சொற்கள்நூல்" என்று பொருள்படும் அகரமுதலியைக் குறிக்கின்றது. இது போலவே Bildwörterbuch என்றால் படங்களாகக் காணக்கூடிய சொல் அகராதி (Bild என்றால் படம்)
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)