[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

layer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

ஆங்கிலம்

பலுக்கல்

layer

  • அடுக்கு; இடுபவர்; படிவு; படுகை; பாலம்; பாளம்; வைப்பவர்
  • இயற்பியல். அடுக்கு; படை
  • கட்டுமானவியல். அடுக்குபவன்; படை
  • கால்நடையியல். முட்டை இடும் கோழி; முட்டைக் கோழி
  • தாவரவியல். அடுக்கு; படலம்
  • நிலவியல். அடுக்கு; ஏடு; படுகை; படுவம்
  • பொறியியல். அடுக்கு; ஏடு; படிவம்; படை
  • மருத்துவம். அடுக்கு; முட்டைக் கோழி
  • விலங்கியல். அடுக்கு; ஏடு; படலம்

உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் layer
"https://ta.wiktionary.org/w/index.php?title=layer&oldid=1968685" இலிருந்து மீள்விக்கப்பட்டது