கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
ஆங்கிலம்
பலுக்கல்
பெயர்ச்சொல்
hike
- நெடுந்தூர நடை,மலை ஏற்றம்
- உயர்வு
பயன்பாடு
- hike in salary = ஊதிய உயர்வு
- tax hike = வரி உயர்வு
- we went for a hike on Yercaud hills = நாங்கள் ஏற்காடு மலையை (நடந்து) ஏறினோம்