glide
Appearance
ஆங்கிலம்
glide
- இழைந்து நழுவிச் செல்; நழுவிச் செல்; நழுவு
- மருத்துவம். நரம்புக்கட்டி
விளக்கம்
- விமானம் இயங்குபொறி இல்லாமலேயே சறுக்கிச் செல்லுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +