cavitation
Appearance
ஆங்கிலம்
cavitation
- இயற்பியல். வெற்றிடமாதல்
- நிலவியல். உட்குடைவு
- பொறியியல். குறை அழுத்தத்தால் ஏற்படும் வினை; குழிவுறுதல்
- மருத்துவம். நோயால் வெற்றிடம்; நோய் வெற்றிடம்; நோய்த்தாக்க வெற்றிடம்; பொருந்தாதல்; வெற்று அறை
- தாவரவியல்.குமிழாதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +