கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்
பலுக்கல்
பெயர்ச்சொல்
bar
விளக்கம்
- துண்டு , இரும்புத் துண்டு
- சிற்றுண்டி கிடைக்கும் இடம் coffee bar
- வழக்குரைஞர்கள் உள்ள அமைப்பு/இடம் (an advocate’s bar)
தொடர்புடையச் சொற்கள்
1.advocate-வழக்குரைஞர்,2.(jurist )-வழக்கறிஞர்.