கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
ஆங்கிலம்
பலுக்கல்
பெயர்ச்சொல்
work
- வேலை, பணி, அலுவல், உழைப்பு
- படைப்பு (literary work - இலக்கிய படைப்பு)
வினைச்சொல்
work
- வேலை செய், பணி புரி
விளக்கம்
விசையானது ஒரு பொருளின் மீது செயல்படும்போது, அப்பொருள் விசையின் திசையில் நகர்ந்தால் அங்கு வேலை செய்யப்பட்டது என்பது இயற்பியலில் வேலையைக் குறிக்கிறது.