கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
ஆங்கிலம்
- பலுக்கல்
பொருள்
- ( பெ) tidiness /டைடி-னெஸ்/
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- tidiness of work areas = பணியிடத் தூய்மை
- Your essay will be assessed for ideas, language, style and tidiness = உங்கள் கட்டுரை கருத்து, மொழியாட்சி, எழுத்துப்பாணி, சுத்தம் இவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படும்)
{ஆதாரங்கள்} --->